ஆதரவாளர்கள்

PEDro என்பது, தொழில்துறை கூட்டாண்மையாளர்கள், நிதி உதவி அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பெறும் நன்கொடைகள் மூலம் லாப நோக்கற்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. PEDro வளர, நன்கொடை அளிக்கவோ அல்லது கூட்டாண்மை பற்றி விவாதிக்கவோ எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

PEDro-வின் தொடக்கத்திலிருந்து, பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தனி நபர்களால் ஆதரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆதரவாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர். PEDro கூட்டாண்மையானது, இந்த அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு அதன் நன்றியை கூறுகிறது. ஆனால், அவர்களிடம் இருந்து பதிப்பு சுதந்திரத்தை தக்க வைத்துள்ளது.

அடிப்படை பங்காளர்கள்

apa logo

பங்காளர்கள்

MAIC logo CSP logo APTA logo

கூட்டு பங்காளர்கள்

உடன்பங்காளர்கள்

British Journal of Sports Medicine
British Journal of Sports Medicine-ஆனது, PEDro-வைப் பற்றி ஐந்து தலையங்கங்களை (Amorim et al 2020, Kamper et al 2015, Kamper et al 2014, Elkins et al 2013 மற்றும் Sherrington et al 2010) வெளியிட்டுள்ளது, மற்றும் பெரும்பாலான 2011-2018 PEDro வெளியீடுகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒரு முறைப்படுத்தப்பட்ட திறனாய்வின் சுருக்கத்தை உள்ளடக்குகிறது.

PEDro, தங்கள் நேரம் மற்றும் திறன்களைக் இலவசமாக கொடுத்த ஒரு பெருமளவு தன்னார்வலர்களின் உதவியையும் பெற்றுள்ளது. 2019-ஆம் ஆண்டில் கீழ்கண்ட மக்கள் சோதனை ஆய்வுகளை மதிப்பிட்டார்கள்: Andrea Gardoni, Anne Jahn, Antonella Daugenti, Athilas Braga, Benjamin Bowtell, Bernadine Teng, Brett Althorpe, Carlos Sanchez Medina, Cecilia Bagnoli, Charlotte Torp, Ciara Harris, Claudia Koeckritz, Claudia Sarno, Claudio Cordani, Connie Jensen, Crystian Oliveira, David Fernandez Hernando, Diego Poddighe, Elisa Ravizzotti, Elisabetta Bravini, Emilie Brussat, Emily Dunlap, Emre Ilhan, Eurose Majadas, Eva Uršej, Fereshteh Pourakzemi, Gabriel Farhat, Gessica Tondini, Guloznur Karabicak, Harry Truong, Hopin Lee, Ilkim Karakaya, Ivan Jurak, Jiaqi Zhang, Jon Rivero, Jonathan Wray, Joshua Zadro, Juliana Fernandes, Julio Fernandes de Jesus, Junior Vitorino Fandim, Kamil Adamiec, Kathrin Fiedler, Laura Crowe-Owen, Laura Daly, Leonardo Piano, Lorenzo Schiocchetto, Manuela Besomi, Marco Bordino, Marco Bravi, Maria Letizia Zuccotti, Maria Natividad Seisdedos Nunez, Maribeth Gelisanga, Mathew Smith, Matteo Gaucci, Matteo Locatelli, Mia Boye Nyvang, Michelle Liu, Michelle Lobo, Mykola Romanyshyn, Nicola Ferri, Nicolas Ferrara, Paoline Li, Pedro Andreo, Peng Cai, Riccardo Guarise, Robyn Porep, Rodrigo Cappato, Sacha Bossina, Simon Olivotto, Stacey Cubitt, Stefan Liebsch, Stefano Berrone, Stefano Vercelli, Stephen Chan, Tiziano Innocenti, Uwe Eggerickx, Vladyslav Talalaiev, Winifried Backhaus, Yaroslav Sybiriankin, Ye Tao Xu, Zoe Russell.

பின் வரும் மக்கள் PEDro வலைப் பக்கங்களை அன்புடன் மொழிபெயர்த்தனர்:

 • எளிமைப்படுத்தப்பட்ட சீனம்: Mandy Lau (PEDro பணியாளர்) மூல பக்கங்களை மொழிபெயர்த்தனர். Yen-Ning Lin (PEDro பணியாளர்) கூடுதல் பக்கங்களை மொழிபெயர்த்தனர்.
 • பாரம்பரிய சீனம்: Hua-Fang (Lily) Liao (Taiwan Physical Therapy Association, தைவான்) மற்றும் Mandy Lau (PEDro பணியாளர்) மூல பக்கங்களை மொழிபெயர்த்தனர். Yen-Ning Lin (PEDro பணியாளர்) கூடுதல் பக்கங்களை மொழிபெயர்த்தனர்.
 • போர்ச்சுகீஸ்: Leonardo Costa, Tiê Parma Yamato மற்றும் Bruno Tirotti Saragiotto (Universidade Cidade de São Paulo, பிரேசில்).
 • ஜெர்மன்: Erwin Scherfer மற்றும் Stefan Hegenscheidt (Physio-Akademie gGmbH des ZVK, ஜெர்மனி) மூல பக்கங்களை மொழிபெயர்த்தனர். Cordula Braun மற்றும் Kerstin Luedtke (Deutsche Gesellschaft für Physiotherapiewissenschaft, ஜெர்மனி) கூடுதல் பக்கங்களை மொழிபெயர்த்தனர்.
 • பிரெஞ்சு: Pierre Trudelle மற்றும் Joëlle André-Vert (Société Française de Physiothérapie, பிரான்ஸ்) மூல பக்கங்களை மொழிபெயர்த்தனர் Pierre Trudelle (Société Française de Physiothérapie, பிரான்ஸ்) மற்றும் Jean-Philippe Regnaux (Ecole des Hautes Etudes en Santé Publique, பிரான்ஸ்) கூடுதல் பக்கங்களை மொழிபெயர்த்தனர்.
 • ஸ்பானிஷ்: Antonia Gómez Conesa, Fernando Ramos Gómez மற்றும் Carmen Suárez Serrano (Asociación Española de Fisioterapeutas, ஸ்பெயின்).
 • இத்தாலியன்: Roberto Iovine (Azienda Unità Sanitaria Locale di Bologna, இத்தாலி), Francesco Gambino (Mount Gould Hospital, பிளைமவுத் யுகே), Silvia Terzi மற்றும் Daniele Sarti.
 • ஜப்பானீஸ்: Kiyokazu Akasaka (School of Physical Therapy, Saitama Medical University, ஜப்பான்) மூல பக்கங்களை மொழிபெயர்த்தனர். Takahiro Miki (Sapporo Maruyama Orthopedic Hospital, ஜப்பான்) கூடுதல் பக்கங்களை மொழிபெயர்த்தனர்.
 • கொரிய: Jooeun Song (PEDro பணியாளர்) மற்றும் Discipline of Physiotherapy, University of Sydney, ஆஸ்திரேலியா).
 • துருக்கிய: İlkim Çıtak Karakaya (Muğla Sıtkı Koçman Üniversitesi, துருக்கி), Gül Öznur Karabıçak (Aydın Adnan Menderes Üniversitesi, துருக்கி) மற்றும் Siddika Fatma Uygur (Uluslararası Kıbrıs Üniversitesi, வடக்கு சைப்ரஸ்).
 • தமிழ்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன் (Centre for Rehabilitation Research in Oxford, யுகே), தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி, ப்ளசிங்டா விஜய்.
 • அரபு: Ali Alshami மற்றும் Sami Al-Mubireek (Imam Abdulrahman Bin Faisal University, சவூதி அரேபியா).
 • உக்ரேனியன்: Vladyslav Talalaiev, Petro Skobliak, Yaroslav Sybiriakin மற்றும் Mykola Romanyshyn (Neurological Subgroup of the Ukrainian Association of Physical Therapy, உக்ரைன்).
 • போலிஷ்: Maciej Płaszewski (Department of Rehabilitation, Faculty in Biała Podlaska, The Józef Piłsudski University of Physical Education, Warsaw, போலந்து), Zbigniew Wroński மற்றும் Weronika Krzepkowska (The Polish Chamber of Physiotherapists, போலந்து). போலிஷ் மொழிபெயர்ப்பு, Societal Duty of Science என்ற ஆய்வு செயல்திட்டத்தின் (திட்ட எண்: SONP/SP/461408/2020) கீழ், போலந்தின் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தால் ஆதரிக்கப்பட்டது.
 • ரோமானியன்: OMTRO – Orthopedic Manual Therapy Romania Association, ருமேனியா.

பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள்

பல ஊழியர்கள் PEDro-வை உருவாக்க மற்றும் பராமரிக்க அமர்த்தப்படுகின்றனர். 2019 ஊழியர்கள்: Anne Moseley (PEDro திட்ட மேலாளர்); Alla Melman (ஆராய்ச்சி அதிகாரி); Courtney West (நிர்வாகி); Giovanni Ferreira, Johnny Kang, Jooeun Song, Julia Scott, Nina Wang, Sweekriti Sharma, Theresa Ford, Yen-Ning Lin (PEDro மதிப்பீட்டாளர்கள்).

PEDro, நியூரோசயின்ஸ் ரிசர்ச் ஆஸ்திரேலியா (NeuRA)-வால் வழங்கப்படுகிறது.

PEDro-வை தயாரிக்க நாங்கள் கீழ்க்கண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்:

 • Databuzz-யில் உள்ள Andrew Duncan, எங்கள் தரவுத்தளத்திற்கு பொறுப்பாவார்.
 • Cocoon Creative, PEDro வலைத்தளத்தை மேம்படுத்தியது.
 • ShortRadius-ன் Phil Paige, ஊடாடும் தேடுதல் பக்கங்களுக்கு பொறுப்பாவார்.
 • Purple Prodigy-ன் Rose Cox, PEDro பயிற்சி வலைத்தளத்தை உருவாக்கினார்.

புதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்