ஆதாரம் உங்கள் இன்பாக்ஸில்

பிசியோதெரபியின் ஒவ்வொரு பகுதியின் சமீபத்திய மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பிசியோதெரபியில் உள்ள தேர்ந்தெடுத்த தலைப்புகளை கீழே உள்ள இணைப்புகளை அழுத்துவதன் செய்வதன் மூலம் காண முடியும். இந்த இணைப்புகள் பொதுவாக ஒவ்வொரு மாதம் முதல் திங்களன்று, மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். கடைசியாக, 8 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது.

உங்கள் இன்பாக்ஸில் ஆதாரத்திற்கு சந்தாதாராகுங்கள்

உங்கள் இன்பாக்ஸில் ஆதாரத்திற்கான சந்தா பெறுவதற்கு, கீழே உள்ள படிவத்தை நீங்கள் பயன்படுத்தலாம். பிசியோதெரபி நடைமுறை பயிற்சியின் 15 பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.ஒவ்வொரு முறையும் PEDro மேம்படுத்தப்படும் போது, சமீபத்திய ஆராய்ச்சி உங்கள் இன்பாக்ஸில் வந்தடையும்.

Please select your areas of interest:
புதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்