ஒரு சராசரி இலக்கம், இரண்டு சராசரிகளுக்கு இடையேயான வித்தியாசம், ஒரு விகிதாச்சாரம் அல்லது முரண்பாடுகள், இரண்டு விகிதாச்சாரங்களை ஒப்பிடுதல் (பூரண அபாய குறைப்பு, சிகிச்சையளிப்பதற்கு தேவையான இலக்கம், சார்பு அபாயம், சார்பு அபாய குறைப்பு, மற்றும் முரண்பாடுகள் விகிதம்), உணர்திறன், துல்லியம் மற்றும் இரு-நிலை வாய்ப்பு விகிதங்கள் ஆகியவற்றின் நம்பக இடைவெளிகளைக் கணக்கிட இந்த எக்செல் விரித்தாளை உபயோகப்படுத்தலாம்.
நம்பக இடைவெளி கணிப்பானுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு மேற்கோள் விவரம்:
Herbert R. Confidence Interval Calculator (2013). https://pedro.org.au/tamil/resources/confidence-interval-calculator/. Accessed on [date].