PEDro அளவுக்கோல் பயிற்சித்திட்டம்
இந்த திட்டம் PEDro மதிப்பீட்டாளர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும். இத PEDro அளவுக்கோல்–ல் உள்ள ஒவ்வொரு உருப்படிக்கும் ஒரு சொற்பொருள் விளக்கம், மற்றும் விவரமான விளக்கம், தொடர்புடைய ஆதாரங்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், உதாரணங்கள் மற்றும் பயிற்சி அறிக்கைகள் ஆகியவற்றை வழங்குகிறது. PEDro அளவுகோல் பயிற்சி திட்டம் தற்போது, ஆங்கிலத்தில் …