ஆதரவாளர்கள்
PEDro என்பது, தொழில்துறை கூட்டாண்மையாளர்கள், நிதி உதவி அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பெறும் நன்கொடைகள் மூலம் லாப நோக்கற்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. PEDro வளர, நன்கொடை அளிக்கவோ அல்லது கூட்டாண்மை பற்றி விவாதிக்கவோ எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். PEDro-வின் தொடக்கத்திலிருந்து, பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தனி நபர்களால் …