PEDro புள்ளி விவரங்கள்
3 மார்ச் 2025-ன் புதுப்பித்தலில், PEDro உள்ளடக்கங்களின் பகுப்பாய்வு இந்த பக்கத்தில் வழங்கப்படுகிறது. இந்த தரவுகள், ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும். எனவே அடுத்த புதுப்பித்தல் பிப்ரவரி 2026-ல் திட்டமிடப்பட்டுள்ளது. 3 மார்ச், 2025 அன்று, PEDro-வானது 64,510 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை …